வல்வெட்டி  வேவில் பிள்ளையார் கோவில் வருடாந்த திருவிழா 2010  

இந்த பத்து நாள் திருவிழா புகைப்படங்களை உடனுக்குடன் காண இந்த இணையத்தளத்தை தினமும் பார்வையிடுக

2010.05.18  காலை  9.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசை, 
                  காலை 11.00 மணிக்கு கொடி ஏற்றம்.

2010.05.23  வேட்டை திருவிழா 4.00 மணிக்கு  வன்னிச்சி அம்மன் சென்று இரவு      வர்ண அலங்காரத்துடன் தமது 
                  ஆலயம் நோக்கி புறப்படும்.

2010.05.25   இரவு சப்பரத் திருவிழா.

2010.05.26   அதிகாலை 6.00 மணிக்கு அபிசேகம்,
                   காலை 8.00 மணிக்கு வசந்த மண்டப பூசை, 
                   9.30 மணிக்கு சித்திரத் தேரில் ஆரோகணித்தல்,
                   11.30 மணிக்கு தேரால் அவரோகணித்தல்,
                   12.30 மணிக்கு பஞ்ச முக அர்ச்சனை.
                     
2010.05.27   அதிகாலை 3.00 மணிக்கு அபிசேகம்,
                   அதிகாலை 4.15 மணிக்கு ஸ்தமப் பூசை,
                   அதிகாலை 5.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை,
                   காலை 8.45 மணிக்கு வல்வை சமுத்திரத்தில் தீர்த்தம்,    
                   மாலை 7.00 நெடியகாட்டுப் பிள்ளையாரில் இருந்து வர்ண மயமாக தமது ஆலயம் நோக்கி அருள் 
                   வழங்கி செல்வார். 

2010.05.29   மாலை பூங்காவனம் (இளைஞர் திருவிழா).

Vevil Vikneshwara Library reconstruction (2010)



வல்வெட்டி - தமிழ் ஈழம்