Willkommen zur Valvetty Wohlfahrts-Gesellschaft, Zurich, Schweiz. 

Picture
வல்வெட்டி நலன்புரிச்சங்கம் (Schweiz) வல்வெட்டியின் நற்பணித்திட்டங்களையும், வல்வெட்டி வாழ் மக்களின்நலன்களை மேம்படுத்துவதற்க்காகவும் Schweiz வாழ் வல்வெட்டி மக்களால் நிறுவப்பட்டு தனது சேவையினை 1994 இலிருந்து இன்றுவரை ஆற்றி வருகிறது.

இவ்விணையத்தளத்தில் வல்வெட்டி பற்றிய விபரங்கள், நிகழ்வுகள்  என்பன அடங்கியுள்ளன.



வல்வெட்டி - தமிழ் ஈழம்