Bienvenue au Valvetty Société d'assistance sociale, Paris, France

Picture
வல்வெட்டி நலன்புரிச்சங்கம் (France) வல்வெட்டியின் நற்பணித்திட்டங்களையும், வல்வெட்டி வாழ் மக்களின்நலன்களை மேம்படுத்துவதற்க்காகவும் France வாழ் வல்வெட்டி மக்களால் நிறுவப்பட்டு தனது சேவையினை 1994 இலிருந்து இன்றுவரை ஆற்றி வருகிறது.

இவ்விணையத்தளத்தில் வல்வெட்டி பற்றிய விபரங்கள், நிகழ்வுகள்  என்பன அடங்கியுள்ளன.



வல்வெட்டி - தமிழ் ஈழம்