Welcome to Valvetty Welfare Society Toronto, ON, Canada.

Picture
Click to see Map



வல்வெட்டி நலன்புரிச்சங்கம் (கனடா) வல்வெட்டியின் நற்பணித் திட்டங்களையும், வல்வெட்டி வாழ் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்க்காகவும் கனடாவாழ் வல்வெட்டி மக்களால் நிறுவப்பட்டு தனது சேவையினை 1994 இலிருந்து இன்றுவரை ஆற்றி வருகிறது. இவ்விணையத் தளத்தில் வல்வெட்டி பற்றிய விபரங்கள், நிகழ்வுகள்  என்பன அடங்கியுள்ளன.

Picture
Samy and Sons
Picture
Viva City
Picture
416 893 9309


வல்வெட்டி - தமிழ் ஈழம்